ஜெ.வை ஆபாசமாக பேசுவதா... சேலத்திற்குள் நுழைய பிரேமலதாவுக்குத் தடை விதிக்க அதிமுக கோரிக்கை
சேலம்: முதல்வர் ஜெயலலிதாவை ஆபாசமாகப் பேசியதால் சேலம் மாவட்டத்திற்குள் நுழைய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் மாவட்ட ஆட்சியரின் மனு அளித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், அதிமுக வழக்கறிஞருமான ஏ.பி.மணிகண்டன், நேற்று அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தேமுதிக சார்பில் சேலம் மாவட்டம், மேச்சேரியில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் நோக்கோடு, தமிழக முதல்வரை மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசியுள்ளார்.
அவருக்கு முன்னர் மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தமிழக முதல்வரையும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய குடும்பம் குறித்துப் பேசினார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
எனவே, சமூக அமைதியை, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் நோக்கத்தோடு பேசி வரும் பிரேமலதா விஜயகாந்தை சேலம் மாவட்டத்தில் நுழையத் தடை விதிக்க வேண்டும். மேட்டூர் சட்டசபை உறுப்பினர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications