ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவுக்கு மட்டும் தனி கோஷ்டி.. தேர்தல் பணிக்குழுவுக்கு தினகரன் கொடுத்த ஐடியா
ஆர்கே நகரில் பணப் பட்டுவாடா செய்வதற்கு என்றே தனி கோஷ்டி இறக்குவது என்பதுதான் டிடிவி தினகரனின் திட்டமாம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப் பட்டுவாடாவுக்கு கட்சியினர் அல்லாத தனி கோஷ்டியை ஈடுபடுத்தலாம் என அதிமுக (அம்மா) கட்சியின் தேர்தல் பணிக்குழுவுக்கு தினகரன் ஐடியா கொடுத்துள்ளாராம்.
அதிமுக (அம்மா) கட்சியின் தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் தினகரனும் பங்கேற்றார்.

ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தல் பணிக்குழுவுக்கு நூற்றுக்கணக்கானோரை அதிகாரப்பூர்வமாக நியமித்திருக்கிறார் தினகரன். இவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டிக்கு பொறுப்பாளர்கள் நியமனம், அவர்களை கண்காணிப்பதற்கு குழுக்கள் என பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அத்துடன் பகுதி வாரியாக 100, 100 வாக்குகளாகப் பிரித்து அவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யவும் தீர்மானிக்கப்பட்டதாம்.
இப்படி பண பட்டுவாடா செய்ய கட்சிக்காரர்களை பயன்படுத்தினால் ஓபிஎஸ் அணி அடையாளம் கண்டுவிடும்; அதனால் கட்சி சாராத நபர்களை வைத்து பணப்பட்டுவாடா செய்யலாம் என ஐடியா கொடுத்தாராம் தினகரன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications