அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு 'வைரஸ்' காய்ச்சல்
சென்னை : அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். அவரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் டெங்குவால் இறந்துள்ளனர்.

இதில் மாநில அரசு மெத்தனமாக நடந்து கொள்வதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். தற்போது தமிழக அரசியலில் பரபரப்பான விஷயமாகி இருக்கிறது டெங்கு.
இந்நிலையில் அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நான்கு நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அவருக்கு இருக்கிறது.
டெங்கு குறித்தான பரிசோதனைகள் செய்து பார்த்ததில், சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று தெரிய வந்திருக்கிறது. இதனால் மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள்.
இதுபோல, கடந்த பத்து நாட்களுக்கு முன் சசிகலா தம்பி திவாகரன் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications