ஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்.. தினகரன் கார் மீது தாக்குதல்
ஆர் கே நகரில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்- வீடியோ
சென்னை: ஆர் கே நகரில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தினகரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆர் கே நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி வெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார்.

மேலும் தினகரன் தொகுதி மக்களிடம் ரூ. 20 டோக்கன் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் இன்று ஆர் கே நகருக்கு தினகரன் வந்தார்.
அப்போது அதிமுகவின் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் , தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தினகரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் பதற்றம் நிலவியது. இதையடுத்து ஆர் கே நகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications