18 முறை கட்சிக்காக சிறை சென்றும் சீட் இல்லையா... எம்.ஜி.ஆர் சமாதி முன்பு தர்ணா!
சென்னை: சென்னை எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக விசுவாசி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் மன்ற திருவள்ளுர் மாவட்டத் துணைத் தலைவர் பூவை முத்து என்பவரின் மகன் தியாகராஜன். இவர் இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக கொடி மற்றும் தான் அதிமுகவில் இருந்ததற்கான புகைப்படங்களை வைத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்துக் கேட்டபோது, கடந்த 20 வருடங்களாக தனது தந்தை கட்சிப்பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், 18 முறைக்கு மேல் கட்சிக்காக சிறை சென்றுள்ளதாகவும், தானும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இந்த தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆவடி தொகுதியில் முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ. பாண்டியராஜன் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேமுதிகவில் இருந்து வெளியேறியவர்களில் பாண்டியராஜனுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications