அப்பல்லோ வாசலில் திருவிழாக்கோலம்.. ஆட்டம், பாட்டம், ஸ்வீட் வினியோகம்
முதல்வர் ஜெயலலிதா தனி வார்டுக்கு மாற்றப்பட்டதை அதிமுகவினர் திருவிழா போல கொண்டாடிவருகிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, ஐசியூ பிரிவிலிருந்து, தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள தகவலை அறிந்ததும், அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்த அதிமுக ஆண், பெண் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.
மாலை வேளை என்றபோதிலும், அப்பல்லோ முன்பாக குவிந்த, அதிமுக மகளிரும், ஆண்களும், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டனர். "எங்கள் அம்மா, மறு பிறவி எடுத்துள்ளார்" என்று அவர்கள் உற்சாக கோஷமிட்டனர். "புரட்சி தலைவி அம்மா வாழ்க" என தொண்டர்கள் கோஷமிட்டனர்.

சில பெண்கள் உற்சாக மிகுதியால் ஆட்டம் போட்டு களிப்பை தெரிவித்தனர். ஜெயலலிதாவுக்காக மனமுருக பிரார்த்தனை செய்த மக்களுக்கு அதிமுக தொண்டர்கள் நன்றி கூறினர். மொத்தத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் வெளிப்புறம், திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

More From
-
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications