ஸ்ரீரங்கம் வளர்மதி என்ன படித்துள்ளார்?... சுவருக்கு சுவர் ஒரு படிப்பா போட்ருக்காங்களே??
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி என்ன படித்துள்ளார் என்பதில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குழப்பம் வேறு யாருக்கும் அல்ல, மக்களுக்குத்தான்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ். வளர்மதி போட்டியிடுகிறார். தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். வளர்மதிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் படையும் தொகுதியையே அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டுள்ளது.

அதிமுகவினரும் தாறுமாறான பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். இவர்களுக்குச் சரிக்குச் சமமாக திமுகவினரும் தீப்பொறி பறக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வளர்மதிக்கு ஆதரவு கேட்டு சுவர் சுவராக எழுதப்பட்டுள்ள விளம்பர வாசகம்தான் குழப்பமாக மாறியுள்ளது. காரணம், வளர்மதி பெயருக்குப் பின்னால் விதம் விதமான படிப்புகளைப் போட்டு கலக்கியுள்ளனர்.
ஒரு இடத்தில் எழுதப்பட்டுள்ள விளம்பரத்தில் BA BL என்று போட்டுள்ளனர்.
இன்னொரு இடத்தில் MA MPil Bed BL என்று எழுதி தலை காய வைக்கின்றனர். அது M Phil.... Mpil இல்லை நமக்குத் தெரிகிறது. ஆனால் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடேங்கப்பா வளரு எம்புட்டுப் படிப்பு படிச்சிருக்கு பாருய்யா என்று ஆச்சரியப்படும் நிலை ஏற்படலாம்.
சரி உண்மையில் வளர்மதி என்னதான் படித்துள்ளார்.. அவரே விளக்கினால்தான் உண்டு!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications