ஓபிஎஸ் இல்லம் முன்பாக அணி அணியாக திரளும் அதிமுக தொண்டர்கள்! போயஸ் கார்டன் வெறிச்சோடியது!!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தை நோக்கி அணி அணியாக அதிமுக தொண்டர்கள் திரண்டு வருகின்றனர்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அதிமுக தொண்டர்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலா இருக்கும் போயஸ் கார்டன் பங்களா பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் மட்டுமல்ல பொதுமக்களும் ஆதரவு தந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இதுநாள் வரை தீபாவை ஆதரித்து வந்த அதிமுக தொண்டர்கள் இப்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்து செயல்பட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று காலை முதலே தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கிரீன்வேஸ் சாலை இல்லம் முன்பாக அணி அணியாக அதிமுகவினர் திரண்டு வருகின்றனர். அதேநேரத்தில் சசிகலா இருக்கும் போயஸ் கார்டன் பங்களா பகுதியானது ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications