'சின்னம்மா' போஸ்டர் யுத்தம்! செஞ்சியில் அதிமுகவினரால் தீபா பேனர்கள் அகற்றம்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் 'சின்னம்மா' யார் என்பது தொடர்பான போஸ்டர் யுத்தம் மும்முரமாக நடைபெறுகிறது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக செஞ்சியில் வைக்கப்பட்ட பேனரை அதிமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் 'சின்னம்மா' சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்து திணிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களில் ஒரு பகுதியினர் தீபாவையே 'சின்னம்மா' என அழைத்து போஸ்டர்கள் அடித்து வருகின்றனர்.

அதிமுக தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கும் போய்ஸ்டர்களை அதிமுகவினரே கிழித்து வருகின்றனர். சசிகலாவின் போஸ்டர்களில் கருப்பு மை உள்ளிட்டவற்றையும் பூசி விடுகின்றனர்.

இந்த நிலையில் செஞ்சியில் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்ட பேனரை அதிமுகவினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications