எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம் - ஜெ. விடுதலை ஆகும் வரை தொடரும் என அறிவிப்பு
சென்னை: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா விடுதலை செய்யப்படும் வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுக தொண்டர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி உள்ளது. இங்கு அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். எங்களது நிரந்தர முதல்வர் அம்மாதான். அவரை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுகவினரிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. பலரும் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர். இதனால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications