விருத்தாச்சலத்தில் ஜெ. வெளியிட்ட அதிமுக தேர்தல் பிரச்சாரப் பாடல்கள் சிடி!
விருத்தாசலம்: அதிமுக தேர்தல் பிரச்சார பாடல்கள் அடங்கிய சிடியை, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விருத்தாச்சலம் பொதுக்கூட்டத்தில் வெளியிட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு, அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா .

பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, பின்னர் அதிமுக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரப் பாடல்கள் அடங்கிய சிடியை வெளியிட்டார். இதனை ஜெயலலிதாவிடமிருந்து அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான மு.தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக, பாரத முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினருமான என்.ஆர்.ராஜேந்திரன் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications