5வது முறையாக அதிமுக வேட்பாளர்களை மாற்றிய ஜெ.- பென்னாகரம், வேப்பனஹள்ளி வேட்பாளர்கள் மாறறம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. வேப்பனஹள்ளி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, பென்னாகரம் தொகுதி வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட 24 மணிநேரத்துக்குள் 4 முறை வேட்பாளர்கள் மாற்றம் அறிவிக்கப்பட்டது. அதுவும் நேற்று ஒரே நாளில் 12 வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று 5-வது முறையாக வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
வேப்பனஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிக்கு பதிலாக மது என்ற ஹேம்நாத் வேட்பாளராகவும்
பென்னாகரத்தில் வேலுமணிக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications