நெல்லை மேயர் இடைத் தேர்தல்.. அதிமுகவின் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியன்றி வெற்றி பெற்றதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

தனது வேட்புமனுவை வாபஸ் பெறும் மனுவை அவர் மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தார். இதையடுத்து போட்டியில் புவனேஸ்வரி மட்டுமே இருந்தார். இதன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்வு பெற்றதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நெல்லை தவிர கோவை, தூத்துக்குடி மேயர் தேர்தலை திமுக, மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்து விட்டன என்பது நினைவிருக்கலாம்.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications