அதிமுக வேட்பாளர் அறிவிப்பு: அப்செட்டான நடிகர் ராமராஜன்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அதிமுக வேட்பாளராக தன்னை கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்த்த நடிகர் ராமராஜன் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு காலத்தில் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் ராமராஜன். அவர் நடித்த கரகாட்டக்காரன் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அடர்த்தியான மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு நடித்தவர் ராமராஜன். அவர் தற்போது அதிமுகவில் உள்ளார். முன்பு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார்.

ramarajan

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தூத்துக்குடி வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று ராமராஜன் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தாராம். ஆனால் ஜெயலலிதாவோ ஜெயசிங் நட்டர்ஜியை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்துவிட்டார். அவரும் தொண்டர்களுடன் களம் இறங்கி ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றார்.

இதனால் மனம் நொந்து போன ராமராஜன் மிகவும் சோர்வாக இருந்ததாக கூறப்படுகின்றது. பின்பு அரசியலில் இது எல்லாம் சகஜம் என கூறி, இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாரம். தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+