காலுக்கே கால்... அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்
தேனி: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலில் விழுந்து ஆசி வாங்கினார் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பார்த்திபன்.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக பார்த்திபனை அதிமுக தலைமை அறிவித்தது. இதனையடுத்து தேனி-பழனிசெட்டிபட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்று பார்த்திபனை வெற்றி பெற வைப்பது குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேச மைக் முன்பு வந்தார். அப்போது பார்த்திபன் பன்னீர் செல்வத்திற்கு சால்வை அணிவித்து திடீரென காலில் விழுந்தார்.
வழக்கமாக ஓ.பன்னீர் தான் முதல்வர் ஜெயலலிதா காலில் சாஷ்டங்டமாய் விழுவார். இதனால் பதறிப் போன பன்னீர்செல்வம் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு நீங்களும் சரி, நானும் சரி எல்லோரும் முதல்வர் அம்மா காலில் விழுந்து தான் ஆசிர்வாதம் பெற வேண்டும் என கூலாக கூறினாராம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications