ஹா.. ஹய்யா.. ஹா.. ஹய்யா!: இது அதிமுக வேட்பாளர்கள் நிலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவில் இதுவரை 6 முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் வேட்பு மனு வாபஸ் பெறும் நாள் வரை தொடரும் என்கிறார்கள்.
இந்த அதிமுக வேட்பாளர் மாற்றத்தை இவ்வளவு நாசூக்காக, அழகாக, க்யூட்டாக.. நக்கல்
நையாண்டி பண்ணவே முடியாது. அவ்வளவு எதார்த்தமாக, பொருத்தமாக போட்டுத் தாக்கியுள்ளனர் இந்த வீடியோவில்.
இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை.. டைரக்டா அந்தக் காமெடிக்குப் போயிரலாம் வாங்க!
அதிமுக வேட்பாளர் பட்டியல் 😂 😂 #JayaFails pic.twitter.com/nQlmo9tOqH
— #JayaFails (@JayaFails) April 7, 2016


Click it and Unblock the Notifications
