அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் (21வது நாள் நிலவரப்படி)
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலர் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும், மாற்றப்பட்ட வேட்பாளர்களும் அடங்கிய பட்டியல்.
| எண் | தொகுதி | முதலில் அறிவிக்கப்பட்டவர் | மாற்றப்பட்டவர் |
|---|---|---|---|
| 1 | ஆர்.கே.நகர் | ஜெயலலிதா | |
| 2 | கும்மிடிபூண்டி | கே.எஸ். விஜயகுமார் | |
| 3 | பொன்னேரி (தனி) | சிறுணியம் பலராமன் | |
| 4 | திருத்தணி | நரசிம்மன் | |
| 5 | திருவள்ளூர் | ஏ.பாஸ்கரன் | |
| 6 | பூந்தமல்லி (தனி) | டி.ஏ.ஏழுமலை | |
| 7 | ஆவடி | க.பாண்டியராஜன் | |
| 8 | மதுரவாயல் | பா.பென்ஜமின் | |
| 9 | அம்பத்தூர் | ஏ. அலெக்சாண்டர் | |
| 10 | மாதவரம் | டி.தட்சிணாமூர்த்தி | |
| 11 | திருவொற்றியூர் | பி.பால்ராஜ் | |
| 12 | பெரம்பூர் | வெற்றிவேல் | |
| 13 | கொளத்தூர் | ஜெ.சி.டிபிரபாகர் | |
| 14 | வில்லிவாக்கம் | தாடி ம. ராசு | |
| 15 | திரு.வி.க. நகர் (தனி) | வ.நீலகண்டன் | |
| 16 | எழும்பூர் (தனி) | பரிதி இளம்வழுதி | |
| 17 | ராயபுரம் | டி.ஜெயக்குமார் | |
| 18 | துறைமுகம் | கே.எஸ்.சீனிவாசன் | |
| 19 | சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி | ஏ.நூர்ஜஹான் | |
| 20 | ஆயிரம்விளக்கு | பா. வளர்மதி | |
| 21 | அண்ணாநகர் | எஸ்.கோகுல இந்திரா | |
| 22 | விருகம்பாக்கம் | விருகை வி.என்.ரவி | |
| 23 | சைதாப்பேட்டை | சி.பொன்னையன் | |
| 24 | தியாகராயநகர் | சரஸ்வதி ரெங்கசாமி | சத்திய நாராயணா |
| 25 | மைலாப்பூர் | சு. நடராஜ் | |
| 26 | வேளச்சேரி | நீலாங்கரை எம்.சி.முனுசாமி | |
| 27 | சோழிங்கநல்லூர் | லியோ என்.சுந்தரம் | |
| 28 | ஆலந்தூர் | பண்ருட்டி ச.இராமச்சந்திரன் | |
| 29 | ஸ்ரீபெரும்புதூர் (தனி) | மு. பழனி | |
| 30 | பல்லாவரம் | சி.வி.இளங்கோவன் | சி.ஆர். சரஸ்வதி |
| 31 | தாம்பரம் | சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் | |
| 32 | செங்கல்பட்டு | சு. கமலகண்ணன் | |
| 33 | திருப்போரூர் | ஆ.கோதண்டபாணி | |
| 34 | செய்யூர் (தனி) | ஏ.முனுசாமி | |
| 35 | உத்திரமேரூர் | வாலாஜாபாத் பா.கணேசன் | |
| 36 | காஞ்சிபுரம் | மைதிலி திருநாவுக்கரசு | |
| 37 | அரக்கோணம் (தனி) | கோ.சி.மணிவண்ணன் | சு.ரவி |
| 38 | சோளிங்கர் | என்.ஜி.பார்த்திபன் | |
| 39 | காட்பாடி | எஸ்.ஆர்.கே.அப்பு | |
| 40 | ராணிப்பேட்டை | சுமைதாங்கி சி.ஏழுமலை | |
| 41 | ஆற்காடு | மு.ஏ. ராமதாஸ் | |
| 42 | வேலூர் | ப. நீலகண்டன் | |
| 43 | அணைக்கட்டு | ம.கலையரசு | |
| 44 | கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) | ஜி.லோகநாதன் | |
| 45 | குடியாத்தம் (தனி) | சி.ஜெயந்தி பத்மநாபன் | |
| 46 | வாணியம்பாடி | டாக்டர் நீலோபர் கபீல் | |
| 47 | ஆம்பூர் | ஆர்.பாலசுப்பிரமணி | |
| 48 | ஜோலார்பேட்டை | கே.சி.வீரமணி | |
| 49 | திருப்பத்தூர் | டி.டி.குமார் | |
| 50 | ஊத்தங்கரை (தனி) | மனோரஞ்சிதம் நாகராஜ் | |
| 51 | பர்கூர் | சி.வீ.ராஜேந்திரன் | |
| 52 | கிருஷ்ணகிரி | ஏ.கோவிந்தராஜ் | |
| 53 | வேப்பனஹள்ளி | கே.பி.முனுசாமி | மது |
| 54 | ஒசூர் | பி.பாலகிருஷ்ணா ரெட்டி | |
| 55 | தளி | சி.நாகேஷ் | |
| 56 | பாலக்கோடு | கே.பி.அன்பழகன் | |
| 57 | பென்னாகரம் | வேலுமணி | கே.பி. முனுசாமி |
| 58 | தருமபுரி | திரு. பு.தா. இளங்கோவன் | |
| 59 | பாப்பிரெட்டிபட்டி | குப்புசாமி | பி,பழனியப்பன் |
| 60 | அரூர் (தனி) | முருகன் | |
| 61 | செங்கம் (தனி) | தினகரன் | |
| 62 | திருவண்ணாமலை | பெருமாள்நகர் மு.ராஜன் | |
| 63 | கீழ்பென்னாத்தூர் | செல்வமணி | |
| 64 | கலசபாக்கம் | பன்னீர்செல்வம் | |
| 65 | போளூர் | முருகன் | |
| 66 | ஆரணி | சேவூர் எஸ்.இராமச்சந்திரன் | |
| 67 | செய்யார் | தூசி கே.மோகன் | |
| 68 | வந்தவாசி (தனி) | மேகநாதன் | |
| 69 | செஞ்சி | கோவிந்தசாமி | |
| 70 | மைலம் | அண்ணாதுரை | |
| 71 | திண்டிவனம் (தனி) | இராஜேந்திரன் | |
| 72 | வானூர் (தனி) | சண்முகம் | |
| 73 | விக்கிரவாண்டி | சேவல் ஆர்.வேலு | |
| 74 | திருக்கோயிலூர் | சேவல் ஜி.கோதண்டராமன் | |
| 75 | உளுந்தூர்பேட்டை | குமரகுரு | |
| 76 | ரிஷிவந்தியம் | கதிர்.தண்டபாணி | |
| 77 | சங்கராபுரம் | இராஜசேகர் | ப.மோகன் |
| 78 | கள்ளக்குறிச்சி (தனி) | பிரபு | |
| 79 | கங்கவல்லி (தனி) | மருதமுத்து | |
| 80 | ஆத்தூர் (தனி) | சின்னதம்பி | |
| 81 | ஏற்காடு (எஸ்டி) | சித்ரா | |
| 82 | ஓமலூர் | வெற்றிவேல் | |
| 83 | மேட்டூர் | சந்திரசேகரன் | செம்மலை |
| 84 | எடப்பாடி | எடப்பாடி கே.பழனிசாமி | |
| 85 | சங்ககிரி | இராஜா | |
| 86 | சேலம் (மேற்கு) | வெங்கடாஜலம் | |
| 87 | சேலம் (வடக்கு) | சரவணன் | |
| 88 | சேலம் (தெற்கு): | சக்திவேல் | |
| 89 | வீரபாண்டி | மனோன்மணி | |
| 90 | ராசிபுரம் (தனி) | டாக்டர் சரோஜா | |
| 91 | சேந்தமங்கலம் (எஸ்டி) | சந்திரசேகரன் | |
| 92 | நாமக்கல் | பாஸ்கர் | |
| 93 | பரமத்தி வேலூர் | இராஜேந்திரன் | |
| 94 | திருச்செங்கோடு | பொன். சரஸ்வதி | |
| 95 | குமாரபாளையம் | தங்கமணி | |
| 96 | ஈரோடு (கிழக்கு) | தென்னரசு | |
| 97 | ஈரோடு (மேற்கு) | இரா.வரதராஜன் | கே.வி. ராமலிங்கம் |
| 98 | மொடக்குறிச்சி | சிவசுப்பிரமணி | |
| 99 | தாராபுரம் (தனி) | பொன்னுசாமி | |
| 100 | பெருந்துறை | தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் | |
| 101 | பவானி | கருப்பணன் | |
| 102 | அந்தியூர் | ராஜா (எ) ராஜா கிருஷ்ணன் | |
| 103 | கோபிச்செட்டிப்பாளையம் | செங்கோட்டையன் | |
| 104 | பவானிசாகர் (தனி) | ஈஸ்வரன் | |
| 105 | உதகமண்டலம் | கப்பச்சி டி.வினோத் | |
| 106 | கூடலூர் (தனி) | கலைச்செல்வன் | |
| 107 | குன்னூர் | ராமு (சாந்தி ஏ.ராமு) | |
| 108 | மேட்டுப்பாளையம் | சின்னராஜ் | |
| 109 | அவினாசி (தனி) | தனபால் | |
| 110 | திருப்பூர் (வடக்கு) | விஜயகுமார் | |
| 111 | திருப்பூர் (தெற்கு) | குணசேகரன் | |
| 112 | பல்லடம் | கரைப்புதூர் ஏ.நடராஜன் | |
| 113 | சூலூர் | கனகராஜ் | |
| 114 | கவுண்டம்பாளையம் | ஆறுக்குட்டி | |
| 115 | கோயம்புத்தூர் வடக்கு | அருண்குமார் | |
| 116 | தொண்டாமுத்தூர் | எஸ். பி . வேலுமணி | |
| 117 | கோயம்புத்தூர் தெற்கு | அம்மன் கே.அர்ச்சுணன் | |
| 118 | சிங்காநல்லூர் | சிங்கை என்.முத்து | |
| 119 | கிணத்துக்கடவு | சண்முகம் | |
| 120 | பொள்ளாச்சி | பொள்ளாச்சி வி.ஜெயராமன் | |
| 121 | வால்பாறை (தனி) | திருமதி கஸ்தூரி வாசு | |
| 122 | உடுமலைப்பேட்டை | உடுமலை கே.ராதாகிருஷ்ணன் | |
| 123 | மடத்துக்குளம் | மனோகரன் | |
| 124 | பழனி | குமாரசாமி | |
| 125 | ஆத்தூர் | நத்தம் இரா.விசுவநாதன் | |
| 126 | தங்கதுரை | ||
| 127 | நத்தம் | ஷாஜகான் | |
| 128 | திண்டுக்கல் | சி.சீனிவாசன் | |
| 129 | வேடசந்தூர் | டாக்டர் வி.பி.பி.பரமசிவம் | |
| 130 | அரவக்குறிச்சி | செந்தில்பாலாஜி | |
| 131 | கரூர் | விஜயபாஸ்கர் | |
| 132 | கிருஷ்ணராயபுரம் (தனி) | ஆ.கீதா | |
| 133 | குளித்தலை | சந்திரசேகரன் | |
| 134 | மணப்பாறை | ஆர்.சந்திரசேகர் | |
| 135 | ஸ்ரீரங்கம் | வளர்மதி | |
| 136 | திருச்சிராப்பள்ளி (மேற்கு): | டாக்டர் தமிழரசி | ஆர். மனோகரன் |
| 137 | திருச்சிராப்பள்ளி (கிழக்கு) | மனோகரன் | வெல்லமண்டி நடராஜன் (லேட்டஸ்ட்) டாக்டர் தமிழரசி |
| 138 | திருவெறும்பூர் | கலைச்செல்வன் | |
| 139 | லால்குடி | விஜயமூர்த்தி | |
| 140 | மண்ணச்சநல்லூர் | பரமேஸ்வரி முருகன் | |
| 141 | முசிறி | செல்வராசு | |
| 142 | துறையூர் (தனி) | மைவிழி | |
| 143 | பெரம்பலூர் (தனி) | இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் | |
| 144 | குன்னம் | ராமச்சந்திரன் | |
| 145 | அரியலூர் | தாமரை ராஜேந்திரன் | |
| 146 | ஜெயங்கொண்டம் | ராமஜெயலிங்கம் | |
| 147 | திட்டக்குடி (தனி) | அய்யாசாமி | |
| 148 | விருத்தாசலம் | கலைச்செல்வன் | |
| 149 | நெய்வேலி | இரா. இராஜசேகர் | |
| 150 | பண்ருட்டி | சத்யா பன்னீர்செல்வம் | |
| 151 | கடலூர் | சம்பத் | |
| 152 | குறிஞ்சிப்பாடி | சொரத்தூர் இரா.ராஜேந்திரன் | |
| 153 | புவனகிரி | செல்வி ராமஜெயம் | |
| 154 | சிதம்பரம் | பாண்டியன் | |
| 155 | காட்டுமன்னார் கோயில் (தனி) | மணிகண்டன் | முருகுமாறன் |
| 156 | சீர்காழி (தனி) | பாரதி | |
| 157 | மயிலாடுதுறை | ராதாகிருஷ்ணன் | |
| 158 | பூம்புகார் | நடராஜன் | எஸ். பவுன்ராஜ் |
| 159 | கீழ்வேலூர் (தனி) | மீனா | |
| 160 | வேதாரண்யம் | கிரிதரன் | ஓ.எஸ். மணியன் |
| 161 | திருத்துறைப்பூண்டி (தனி) | உமா மகேஸ்வரி | |
| 162 | மன்னார்குடி | திருமதி சுதா | காமராஜ் |
| 163 | திருவாரூர் | பன்னீர்செல்வம் | |
| 164 | நன்னிலம் | காமராஜ் | |
| 165 | திருவிடைமருதூர் (தனி) | சேட்டு | |
| 166 | கும்பகோணம் | ராம. ராமநாதன் | ரத்னா |
| 167 | பாபநாசம் | இரா.துரைக்கண்ணு | |
| 168 | திருவையாறு | சுப்பிரமணியன் | |
| 169 | தஞ்சாவூர் | ரெங்கசாமி | |
| 170 | ஒரத்தநாடு | ஆர்.வைத்திலிங்கம் | |
| 171 | பட்டுக்கோட்டை | சேகர் | |
| 172 | பேராவூரணி | மா.கோவிந்தராஜன் | |
| 173 | கந்தர்வகோட்டை (தனி) | நார்த்தான்மலை பா.ஆறுமுகம் | |
| 174 | விராலிமலை | டாக்டர் விஜயபாஸ்கர் | |
| 175 | புதுக்கோட்டை | கார்த்திக் | |
| 176 | திருமயம் | வைரமுத்து | |
| 177 | ஆலங்குடி | கலைச்செல்வன் | |
| 178 | அறந்தாங்கி | இரத்தினசபாபதி | |
| 179 | காரைக்குடி | பேராசிரியை கற்பகம் இளங்கோ | |
| 180 | திருப்பத்தூர் | அசோகன் | |
| 181 | சிவகங்கை | பாஸ்கரன் | |
| 182 | மானாமதுரை (தனி) | மாரியப்பன் கென்னடி | |
| 183 | மேலூர் | பெரியபுள்ளான் (எ) செல்வம் | |
| 184 | மதுரை கிழக்கு | தக்கார் பாண்டி | |
| 185 | சோழவந்தான் (தனி) | மாணிக்கம் | |
| 186 | மதுரை வடக்கு | பாண்டியன் | வே. ராஜன்செல்லப்பா |
| 187 | மதுரை தெற்கு | சரவணன் | |
| 188 | மதுரை மையம் | ஜெயபால் | |
| 189 | மதுரை மேற்கு | செல்லூர் மு. ராஜு | |
| 190 | திருப்பரங்குன்றம் | சீனிவேல் | |
| 191 | திருமங்கலம் | உதயகுமார் | |
| 192 | உசிலம்பட்டி | பா.நீதிபதி | |
| 193 | ஆண்டிபட்டி | தங்க தமிழ்செல்வன் | |
| 194 | பெரியகுளம் (தனி) | பேராசிரியர் டாக்டர் மு.கதிர்காமு | |
| 195 | போடிநாயக்கனூர் | ஓ.பன்னீர்செல்வம் | |
| 196 | கம்பம் | ஜக்கையன் | |
| 197 | ராஜபாளையம் | ஷியாம் | |
| 198 | ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) | சந்திரபிரபா | |
| 199 | சாத்தூர் | எதிர்கோட்டை சுப்பிரமணியன் | |
| 200 | சிவகாசி | ராஜேந்திரபாலாஜி | |
| 201 | விருதுநகர் | கலாநிதி | |
| 202 | அருப்புக்கோட்டை | முத்துராஜா | வைகைச் செல்வன் |
| 203 | திருச்சுழி | தினேஷ்பாபு | |
| 204 | பரமக்குடி (தனி) | டாக்டர் முத்தையா | |
| 205 | ராமநாதபுரம் | டாக்டர் மணிகண்டன் | |
| 206 | முதுகுளத்தூர் | கீர்த்திகா முனியசாமி | |
| 207 | விளாத்திகுளம் | உமாமகேஸ்வரி | |
| 208 | தூத்துக்குடி | செல்லப்பாண்டியன் | |
| 209 | ஸ்ரீவைகுண்டம் | டாக்டர் புவனேஸ்வரன் | எஸ்.பி. சண்முகநாதன் |
| 210 | ஒட்டப்பிடாரம் (தனி) | சுந்தரராஜ் | |
| 211 | கோவில்பட்டி | இராமானுஜம் கணேஷ் | கடம்பூர் ராஜூ |
| 212 | சங்கரன்கோவில் (தனி) | ஏ.ஆ. ராஜலெட்சுமி | |
| 213 | வாசுதேவநல்லூர் (தனி) | மனோகரன் | |
| 214 | தென்காசி | செல்வ மோகன்தாஸ் | |
| 215 | ஆலங்குளம் | எப்சி கார்த்திகேயன் | |
| 216 | திருநெல்வேலி | நயினார் நாகேந்திரன் | |
| 217 | அம்பாசமுத்திரம் | முருகையாபாண்டியன் | |
| 218 | பாளையங்கோட்டை | தமிழ்மகன் உசேன் | எஸ்.கே.ஏ. ஹைதர் அலி |
| 219 | நாங்குநேரி | விஜயகுமார் | |
| 220 | ராதாபுரம் | லாரன்ஸ் | இன்பதுரை |
| 221 | கன்னியாகுமரி | தளவாய்சுந்தரம் | |
| 222 | நாகர்கோவில் | டாரதி சேம்சன் | நாஞ்சில் முருகேசன் |
| 223 | குளச்சல் | பச்சைமால் | |
| 224 | பத்மநாபபுரம் | ராஜேந்திரபிரசாத் | |
| 225 | விளவன்கோடு | நாஞ்சில் டொமினிக் (எ) டொமினிக் சாவியோ ஜார்ஜ் | |
| 226 | கிள்ளியூர் | மேரி கமல பாய் | |
| 227 | விழுப்புரம் | சண்முகம் |












Click it and Unblock the Notifications