நெல்லை மாநகராட்சி... புவனேஸ்வரிக்கு அல்வா தந்த அதிமுக!
நெல்லை: நெல்லை மாநகராட்சியின் தற்போதைய மேயர் புவனேஸ்வரிக்கு மீண்டும் போட்டியிட அதிமுக வாய்ப்பு தரவில்லை.
அடுத்தமாதம் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தற்போதைய நெல்லை மேயர் புவனேஸ்வரி பெயர் இல்லை.

இதோ, நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலாவது:-
1. பால்கண்ணன்
2. எஸ். சுப்பையா
3. எம். சுதா
4. கா. ஆறுமுகம்
5. எம். சுரேஷ்குமார்
6. கே. கல்யாணி
7. பூ. ஜெகநாதன்,
8. ஜி. தங்கதுரை
9. எஸ். ஆறுமுகம்
10. முத்துலட்சுமி
11. ஆனந்தவள்ளி
12. ஏ. பிரபு
13. ந. அங்கம்மாள்
14. மரியசெல்வம்
15. எம். மணியம்மாள்
16. ஜெனி
17. இரா. முருகன்
18. தானேஸ்வரன்
19. ராதாகிருஷ்ணன்
20. கிளாசிக் பாரத்
21. பியூலா சத்யநேசி
22. அசன் ஜாபர் அலி
23. எஸ். கவிதா
24. ஆர். திவ்யா யாதவ்
25. என். முத்துலட்சுமி
26. பாத்திமா ரோஸ்லீன்
27. வெண்ணிலா ஜீவபாரதி,
28. என். ஆறுமுகம்
29. சரிபுநிஷா அவர்கள்
30. ஜி. சண்முகசுந்தரம்
31. ஹயாத்
32. அலி பாத்திமா
33. தௌலத்
34. ஹைதர் அலி
35. ஜாஸ்மின் பானு
36. அகமது பாத்து
37. பாத்திமா அலிமா
38. நிஷா ஏஞ்சல்
39. பழனியாச்சி சங்கரபாண்டியன்
40. எம். சந்திரசேக
41. வசந்தகுமார்
42. கணேஷ்
43. ஏ. நிர்மலாவதி
44. டாக்டர் சி. அபாரூபா சுனந்தினி
45. மு. ஜெயமாலா
46. வை. சங்கரலிங்கம்
47. உ. மகேஸ்வரி
48. அகமது ஆதம்
49. ஆயிஷா பானு
50. ஏ. காந்திமதி (எ) காயத்ரி
51. யாஸ்மின் பானு
52. ஆ.மு. அப்துல் கபூர்
53. ந. மோகன்
54. ஐயப்பன்
55. கா. கணேசன்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications