தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இருக்கிறது.. அதிமுக கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேச்சு
சென்னையில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை: சென்னையில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா தற்போது நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உள்ளனர்.
சென்னையில் இருக்கும் நந்தம்பாக்க வர்த்தக வளாகத்தில் தற்போது அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா தற்போது நடைபெறுகிறது. வருடாவருடம் நடக்கும் இந்த விழா இந்த வருடமும் சரியாக டிசம்பர் மாதம் நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று உள்ளனர். இருவருக்கும் அருகருகே இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விழாவிற்கு அதிமுக அமைச்சர்களும், தொண்டர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். நாளை ஆர்.கே நகர் தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில் இன்று நடக்கும் இந்த விழா முக்கியத்துவத்தை பெற்று இருக்கிறது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ''நாட்டில் மதச்சார்பற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை'' என்றார். மேலும் ''கிறிஸ்துமஸ் தினத்தில் மக்களின் கோரிக்கைகள் பல பரிசீலிக்கப்படும்'' என்றும் குறிப்பிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications