For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்பியான வைத்திலிங்கம் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ADMK Deputy Co ordinator Vaithilingam admitted in Chennai Apollo hospital

இதையடுத்து வைத்திலிங்கம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

English summary
ADMK Deputy Co ordinator Vaithilingam has admitted in Chennai apollo hospital. Doctors giving treatment for Vaithilingam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X