35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் அதிமுக - திமுக வேட்பாளர்கள்... இவர்கள்தான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிக தொகுதிகளில் அதாவது 35 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன.

எந்தெந்த தொகுதிகளில் இவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர், மோதும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரம்...
| தொகுதி | அதிமுக | திமுக |
சென்னை வடக்கு | வெங்கடேஷ் பாபு | இரா.கிரிராஜன் |
| சென்னை தெற்கு | டாக்டர் ஜெ. ஜெயவர்தன் | டி.கே.எஸ்.இளங்கோவன் |
| மத்திய சென்னை | விஜயகுமார் | தயாநிதி மாறன் |
| ஸ்ரீபெரும்புதூர் | இராமச்சந்திரன் | எஸ்.ஜெகத்ரட்சகன் |
| காஞ்சிபுரம் (தனி) | மரகதம் குமரவேல் | ஜி.செல்வம் |
| அரக்கோணம் | திருத்தணி கோ. அரி | என்.ஆர்.இளங்கோ |
| கிருஷ்ணகிரி | மு. அசோக்குமார் | பி.சின்னபில்லப்பா |
| தருமபுரி | மோகன் | இரா: தாமரை செல்வன் |
| திருவண்ணாமலை | சு. வனரோஜா | சி.என்.அண்ணாதுரை |
| ஆரணி- செஞ்சி | சேவல் வெ. ஏழுமலை | ஆர்.சிவானந்தம் |
| விழுப்புரம் (தனி) | எஸ். இராஜேந்திரன் | டாக்டர்.கோ.முத்தையன் |
| கள்ளக்குறிச்சி | டாக்டர் க. காமராஜ் | இரா.மணிமாறன் |
| சேலம் | பன்னீர்செல்வம் | செ.உமாராணி |
| நாமக்கல் | சுந்தரம் | செ.காந்திசெல்வன் |
| ஈரோடு | செல்வக்குமார சின்னையன் | எச்.பவித்ரவள்ளி |
| திருப்பூர் | ஏ. சத்தியபாமா | டாக்டர்.எம்.செந்தில் நாதன் |
| நீலகிரி (தனி) | டாக்டர் கோபாலகிருஷ்ணன் | ஆ.இராசா |
| கோயம்புத்தூர் | நாகராஜன் | கி.கணேஷ்குமார் |
| பொள்ளாச்சி | மகேந்திரன் | நா.பழனிசாமி |
| திண்டுக்கல் | உதயகுமார் | எஸ்.காந்திராஜன் |
| கரூர் | டாக்டர் மு. தம்பிதுரை | ம.சின்னசாமி |
| திருச்சிராப்பள்ளி | குமார் | என்.எம்.யூ.அன்பழகன் |
| பெரம்பலூர் | மருதைராஜ் (எ) மருதராஜா | ச.பிரபு என்ற சீமானூர் பிரபு |
| கடலூர் | ஆ. அருண்மொழிதேவன் | டாக்டர். கே.நந்தகோபாலகிருஷ்ணன் |
| நாகப்பட்டினம் (தனி) | டாக்டர் மு. கோபால் | எ.கே.எஸ்.விஜயன் |
| தஞ்சாவூர் | பரசுராமன் | டி.ஆர்.பாலு |
| சிவகங்கை | செந்தில்நாதன் | சுப.துரைராஜ் |
| மதுரை | இரா. கோபாலகிருஷ்ணன் | வ.வேலுசாமி |
| தேனி | பார்த்திபன் | பொன்.முத்துராமலிங்கம் |
| விருதுநகர் | ராதாகிருஷ்ணன் | எஸ்.ரத்தினவேலு |
| ராமநாதபுரம் | அன்வர்ராஜா | எஸ்.முகம்மது ஜலீல் |
| தூத்துக்குடி | ஜெயசிங் | பெ.ஜெகன் |
| திருநெல்வேலி | பிரபாகரன் | சி.தேவாதசசுந்தரம் |
| கன்னியாகுமரி | ஜான் தங்கம் | எப்.எம்.இராஜரத்தினம் |
| புதுச்சேரி | ஆ.ஏ. ஓமலிங்கம் | ஏ.எச்.எம்.நாஜிம். |
More From
-
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக்











Click it and Unblock the Notifications