திருப்பூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் கோஷ்டியும் பங்கேற்க வாய்ப்பு: செல்லூர் ராஜூ

திருப்பூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் அணியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பூரில் வரும் 22-ந் தேதி எம்.ஜிஆர். நூற்றாண்டு விழாவில் ஓபிஎஸ் அணியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ கூறியதாவது:

ADMK factions will merge versy soon, Says Minsiter Sellur Raju

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் இணைய வேண்டும். நீ பெரியவன், நான் பெரியவன் என ஈகோ பார்க்காமல் இணைய வேண்டும்.

அதிமுக அணிகள் இணைந்துவிட்டால் சட்டசபை தேர்தலில் திமுக வெல்ல முடியாது. திருப்பூரில் வரும் 22-ந் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அதிமுகவின் அனைத்து அணியினரும் பங்கேற்கலாம்.

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+