தென் சென்னையில் சாதிப்பாரா? அதிமுகவின் இளம் வேட்பாளர் ஜெயவர்தன்
சென்னை: தென்சென்னை தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ. ஜெயவர்த்தன் 29-5-1987-இல் பிறந்தவர். எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு தற்போது எம்.டி. பொதுமருத்துவம் படித்து வருகிறார். மனைவி ஸ்வர்ணலட்சுமியும் மருத்துவர்.
இவர் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் டி. ஜெயக்குமாரின் மகன். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் தென் சென்னை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னையில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கட்சிகள் வேட்பாளராக நிறுத்த முன்வரும். கடந்த முறை பாமக கூட்டணியில் இடம்பெற்றதால் அதிமுக வேட்பாளராக இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் எளிதாக வெல்ல முடிந்தது.
இம்முறை மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயவர்தனை தென் சென்னை வேட்பாளராக்கியுள்ளார். அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர்களிலேயே மிகவும் இளையவர்.
தென்சென்னையில் வெற்றிக்கொடியை நாட்டுவாரா? இந்த இளம் மருத்துவர் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications