அதிமுக எம்எல்ஏக்களை தக்க வைக்க கையெழுத்து வேட்டை?
சென்னை: முதல்வர் எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பில் உள்ள எம்எல்ஏக்கள், தினகரன் அணிக்குப் போய் விடாமல் தடுக்க புதிய நடவடிக்கை ஒன்றில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தம்மிடம் உள்ள எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதம் பெறுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எடப்பாடிக்கு கொடுத்து வந்த ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் திரும்பபெற்றுள்ள நிலையில் அவருக்கான ஆதரவு 103 ஆக குறைந்துவிட்டது.

எடப்பாடியிடம் இருக்கும் 103 எம்.எல்.ஏ.க்களில் பலர் எங்களின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சொல்லி வருவதால், எம்.எல்.ஏ.க்களின் மனநிலையை அறிந்துகொள்ள, எனது தலைமையிலான அரசுக்கு உங்களின் ஆதரவு அவசியம். உங்களின் ஆதரவு எனக்கு இருக்கிறதா? என பதில் சொல்லவும் என்ற ரீதியில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்களாம்.
இருப்பினும் இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. நாளை சென்னைக்கு வரவழைக்கப்படும் எம்எல்ஏக்களிடம் முதல்வர் இதுகுறித்தும் பேசலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications