அதிமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பது மக்களின் விருப்பம்- ஸ்டாலின்
அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பலமுறை வலியுறுத்திய பிறகே சட்டசபை கூட்டப்பட்டுள்ளது. மானியக்கோரிக்கைகளை விவாதிக்க இப்போதாவது சட்டசபையை கூட்டியிருக்கிறார்களே என்பது மகிழ்ச்சி.

மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில், அதிமுகவில் பிரச்சினை அதிகரித்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது மானியக்கோரிக்கை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்ட போதே சட்டசபையைக் கூட்டியிருக்க வேண்டும் நாங்கள் வலியுறுத்திய பின்னரே கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக எப்போதுமே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் என்றும் இந்த அரசு விரைவில் கவிழும் விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications