ஓபிஎஸ் ஆதரவு அதிமுக ஐடி விங் செயலாளரை டிஸ்மிஸ் செய்தது சசி குரூப்!
ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜி.ராமச்சந்திரன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்டதாக அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி செயலாளர் நீக்கப்பட்டுள்ளார். இணையதளத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக கணக்கு தொடங்கி தகவல் வெளியிட்டதற்காக அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு முதல் மன்னார்குடி கோஷ்டிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறார். ஜெயலலிதா மரணத்திலிருந்து அவர்கள் போட்ட ஆட்டத்தையும் முதல்வர் ஓபிஎஸ் போட்டுடைத்து வருகிறார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல்வேறு தரப்பினரும் அதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி செயலாளர் ஜி.ராமச்சந்திரனை சசிகலா தரப்பு கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு டிவிட்டரில் கணக்கு தொடங்கிய ராமச்சந்திரன் அவருக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications