அதிமுக அரசு 5 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்இடி பல்ப்.. ஸ்டாலினுக்கு தம்பிதுரை அடடே பதில்!
அதிமுக அரசு 5 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்இடி விளக்கு என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர்: அதிமுக அரசு 5 ஆண்டுகள் உத்தரவாதம் உள்ள எல்இடி விளக்கு என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அரசு அணைய போகும் விளக்கு என ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தம்பிதுரை, ஸ்டாலின் கூறுவது போல் அதிமுக ஒன்றும் தீபம் இல்லை. 5 ஆண்டுகள் உத்திரவாதமாக சுடர்விடப்போகும் எல்இடி பல்பு. அதிமுக அணையா விளக்கே தவிர, அணையும் தீபம் இல்லை என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. ரூ.10 குறைத்திருக்க வேண்டும்.கலால் வரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
மாநில அரசு நிதி பற்றாக்குறையாக செயல்படுகிறது. ஜிஎஸ்டிக்கு பிறகு நிதி கட்டுப்பாடு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது என தெரிவித்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications