அதிமுகதான் டாப்பு.. மத்த கட்சிலாம் டூப்பு.. அமைச்சர் செல்லூர் ராஜு கலகல
தமிழகத்தில் அதிமுகதான் டாப்பு, மற்ற எல்லா கட்சியும் டூப்பு என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தில் அதிமுகதான் டாப்பு, மற்ற எல்லா கட்சியும் டூப்பு என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகள் இப்போதெல்லாம் வித்தியாசமாக ஏதாவது பேட்டி அளித்து வைரல் ஆகி வருகிறார்கள். அதிமுக அமைச்சர்கள் அதிகமாக இப்படி வைரலாகுகிறார்கள். முக்கியமாக அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி கொடுத்தும், வித்தியாசமாக எதாவது செய்தும் டிரெண்டிங்கில் உள்ளார்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார். சென்னையில் பேரணி நடத்த உள்ள அழகிரி குறித்தும், அதிமுக கட்சி குறித்தும் இவர் பேசியது வைரலாகி உள்ளது.
அதில், அதிமுக கட்சியும், ஆட்சியையும் வலுவாக உள்ளது. தமிழகத்தை அதிமுக சிறப்பாக வழிநடத்துகிறது. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தமிழகத்தில் அதிமுகதான் டாப்பு, மற்ற எல்லா கட்சியும் டூப்பு.
திமுகவை உடைக்கும் எண்ணம் அதிமுகவுக்கு கிடையாது. அழகிரியால் திமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அழகிரிக்கு என்ன பலம் இருக்கிறது என்று இப்போது தெரியாது.
அழகிரிக்கு ஆதரவு எவ்வாறு உள்ளது என்பது செப். 5ம் தேதிக்கு பின்னர் தெரியும். அழகிரியின் பேரணிக்கு பின்பே எல்லாம் தெரியும். திமுகவில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications