அஸ்பயர் சுவாமிநாதன் நீக்கம்: அதிமுக ஐ.டி பிரிவு செயலராக ராமச்சந்திரன் நியமனம்: ஜெ அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக தகவல் தொடர்புப் பிரிவு செயலாளராக சிங்காநல்லூர் சட்ட பேரவை தொகுதியைச் சேர்ந்த ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆஸ்பயர் என்ற நிறுவனத்தின் மூலமாக, பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் சுவாமிநாதன். இவர் அதிமுக.,வின் தகவல் தொடர்புப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ஐ.டி.) செயலராக, சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஜி.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பில் இருந்த அஸ்பயர் கே.சுவாமிநாதன் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications