அரசு வழக்கறிஞர்களாக பாஜகவினரே நியமனம்.. ஆளுநரிடம் அதிமுக வக்கீல்கள் புகார்!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் அதிமுக வக்கீல்கள் மனு அளித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுநரிடம் அதிமுக வக்கீல்கள் மனு அளித்துள்ளனர். அரசு வழக்கறிஞர்களாக பாஜகவினரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வக்கீல்கள் ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

அதில் 2012ஆம் நியமிக்கப்பட்ட 50 அரசு வழக்கறிஞர்களை மாற்ற எதிர்ப்ப்பு தெரிவிக்கப்படுதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் புதியதாக நியமிக்கப்படும் 70 அரசு வக்கீல்களில் பலர் பாஜகவினர் எனவும் அதிமுக வக்கீல்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications