முதல்வர் குணமடைய பிராத்தனைக்கு சென்ற அதிமுக பிரமுகர் விபத்தில் பலி
சமயபுரம்: தமிழக முதல்வர் உடல் நலமடைய வேண்டி பிராத்தனைக்கு சென்ற அதிமுக பிரமுகர் விபத்தில் பலியானார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடநத் 15 நாட்களுக்கும் மேலாக உடல் நலமில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரது உடல் நலமடைய வேண்டும் என்று பல்வேறு வகையான பிராத்தனைகள் அதிமுக தொண்டர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்வதற்காக சமயபுரத்திலிருந்து பாடலூரில் உள்ள வழி துணை ஆஞ்சநேயர் கோயிலுக்கு அதிமுக பிரமுகர் சிவாஜி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடைய பேரன் மாரியப்பனும் வண்டியின் பின்பக்கத்தில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சிவாஜியின் இரு சக்கர வாகனம், சமயபுரம் உப்பாறு பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த இன்னொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற பேரன் மாரியப்பன் படுகாயம் அடைந்துள்ளார். அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications