அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்: தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 111 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் தவிர 232 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் மே 19ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தேர்தலுக்குப் பின்பான எக்ஸிட் போல் முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. அதில் அதிமுக 111 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
கிணத்துக்கடவு, கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, எழும்பூர், கீழ்வேளூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி, வாசுதேவநல்லூர், ராஜபாளையம், சங்கரன்கோவில்.
கோவை வடக்கு, கோவை தெற்கு, திருமயம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர், முசிறி.
அரியலூர், கடையநல்லூர், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, போடி, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், மடத்துக்குளம், அவிநாசி, மேட்டுப்பாளையம்.
கோபிசெட்டிபாளையம், கவுண்டம்பாளையம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், தொண்டாமுத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராயபுரம், ஆர்கே நகர், பொன்னேரி, திருவள்ளூர்,
கும்மிடிப்பூண்டி, திருச்செங்கோடு, பரமத்திவேலூர், வீரபாண்டி, எடப்பாடி, மேட்டூர், பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, சங்ககிரி, பாலக்கோடு, மதுரை வடக்கு, திருமங்கலம், மானாமதுரை, சிவகங்கை, சோழவந்தான்,
மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், சாத்தூர், சேந்தமங்கலம், கரூர், நாமக்கல், பெரியகுளம், பேராவூரணி, ஒரத்தநாடு, பாபநாசம்,
ஸ்ரீ ரங்கம், ஓமலூர், கெங்கவல்லி, கிருஷ்ணராயபுரம், திருப்போரூர், காங்கேயம், பவானி, பெருந்துறை, கலசப்பாக்கம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் தெற்கு.
காஞ்சிபுரம், மதுரவாயல்,செய்யூர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மயிலாப்பூர், திருவெற்றியூர், பெரம்பூர், பூந்தமல்லி.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications