ஜெ. பற்றி சர்ச்சை பேச்சு: ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பற்றி அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்தனர். திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு விடிய விடிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications