ஏற்காட்டில் அதிமுக வெற்றிமுகம்.. தொண்டர்கள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி முகத்தில் இருப்பதையடுத்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்காடு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் ஆரம்பத்திலிருந்தே அதிமுக வேட்பாளர் பி. சரோஜா முன்னிலையில் இருந்து வந்தார்.

அதிமுக வெற்றிமுகத்தில் இருப்பதையொட்டி அக்கட்சித் தொண்டர்கள் சென்னையிலும், சேலம், ஏற்காட்டிலும் கொண்டாட்டங்களில் இறங்கினர். இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

சென்னையி்ல, அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமையில் கந்தன் சாவடியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.செங்கோட்டையில் மாநில செயற்க்குழு உறுப்பினர் சாரதா பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பாரதிய ஜனதாக் கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
More From
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications