அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோவில் அனுமதி.. ஓபிஎஸ் நலம் விசாரிப்பு
தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

கடலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவான எம்.சி.சம்பத் (58) தமிழக தொழில்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அங்கு எம்.சி.சம்பத்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications