ஜெ.அமைச்சரவையில் எந்தெந்த ஜாதிகளுக்கு பிரதிநிதித்துவம்?
சென்னை: ஜெயலலிதா தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அமைச்சரவையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில் தேவர் 9, கவுண்டர் 4, வன்னியர் 4, முத்தரையர் 2, நாயுடு 2, தலித் 3, நாடார் 1, செட்டியார் 1, ஆசாரி 1, மீனவர் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேவர் - 9
ஓ. பன்னீர்செல்வம்
திண்டுக்கல் சீனிவாசன்
செல்லூர் ராஜு
ஓ.எஸ். மணியன்
ஆர்.பி.உதயக்குமார்
ஆர். காமராஜ்
விஜயபாஸ்கர்
துரைக்கண்ணு
டாக்டர் மணிகண்டன்
கவுண்டர்- 4
எடப்பாடி பழனிச்சாமி
எஸ்.பி.வேலுமணி
பி.தங்கமணி
கே.சி. கருப்பண்ணன்
வன்னியர்- 4
சி.வி. சண்முகம்
எம்.சி. சம்பத்
கே.சி. வீரமணி
கேபி அன்பழகன்
முத்தரையர் - 2
வெல்லமண்டி நடராஜன்
வளர்மதி
நாயுடு - 2
கரூர் விஜயபாஸ்கர்
கடம்பூர் ராஜூ
தலித் - 3
ராஜலட்சுமி
பெஞ்சமின்
வி.சரோஜா
பிற சமூகத்தினர்:
எஸ்.பி.சண்முகநாதன்
உடுமலை ராதாகிருஷ்ணன்
கே.டி. ராஜேந்திர பாலாஜி
டி ஜெயக்குமார்
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications