அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் காலமானார்.. மதுரையில் இன்று நல்லடக்கம்!
அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், அதிமுக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜு. இவரது தாயார் ஒச்சம்மாள் (95) மதுரையில் வசித்து வந்தார்.

செல்லூர் ராஜுவின் பூர்வீக வீட்டில் ஒச்சம்மாள் வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் இன்று காலை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள் (95) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது.
அதிமுக கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications