கோவையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி
கோவை: கோவையில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க வந்தவர்கள் முன்பு அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் நாகராஜன் போட்டியிடுகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர் கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி தலைவராகவும், கவுண்டம்பாளையம் தொகுதி செயலாளராகவும் உள்ளார்.
அவருக்கு ஆதரவாக கவுண்டம்பாளையம் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் உள்ள சாந்தி தியேட்டரில் புதிய தொழில்நுட்பத்தில் வெளியான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காண ரசிகர்கள் வந்தனர். அப்போது அங்கு வந்த எம்.எல்.ஏ. ரசிகர்கள் முன்பு டான்ஸ் ஆடி நாகராஜனுக்கு வாக்கு சேகரித்தார்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் டான்ஸ் ஆடி வாக்கு கேட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications