அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு: கூட்டத்தொடரில் நடந்துகொள்வது குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அட்வைஸ்
சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு பெற்றது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை ராயப்போட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சுமார் 75 நிமிடங்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிப்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைகளை வழங்கினர்.












Click it and Unblock the Notifications