நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்... என்ன நடக்கும்? - வீடியோ
நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: நாளை நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைந்த பிறகு, எதிர்பாராத வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தனி அணியாக உருவெடுத்தனர். அவர்களில் 19 எம்.எல்.ஏக்கள் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என அவர்கள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். அன்றிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்ட உள்ளார். அதில் அதிமுகவின் அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்வார்களா என்று கேள்வி எழுந்த நிலையில் அவர்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என கூறியுள்ளனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications