அதிமுக எம்பிக்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை: அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக எம்பிக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரும் 26 ந்தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், தமிழக நலன் குறித்து எடுத்துரைக்க வேண்டுய கருத்துகள் பற்றி முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார். பல்வேறு விவகாரங்களில் அதிமுகவின் நிலைப்பாடு மற்றும் எம்.பி.க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications