கூவத்தூர் ரிசார்ட் லீலைகள் விரைவில் ரிலீஸ்! அதிமுக எம்பி சுந்தரம் பொளேர்- எம்.எல்.ஏக்கள் பீதி!!
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்துகளை ஆதாரங்களுடன் வெளியிட போவதாக அதிமுக எம்பி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம்: கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்க நடத்திய கூத்துகளை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவேன் என ஓபிஎஸ் அணி அதிமுக எம்.பி சுந்தரம் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலா தரப்பால் கூவத்தூரில் சிறை வைக்கப்பட்டனர். அப்போது முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தவர் நாமக்கல் எம்.பி. சுந்தரம்.

அவர் சென்னையில் இருந்து ராசிபுரத்துக்கு நேற்று வருகை தந்தார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
அவர்களிடம் பேசிய எம்.பி. சுந்தரம், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் என்ன லீலைகளை நடத்தினார் என்பதற்காக ஆதாரங்கள் உள்ளன.

விரைவில் இந்த லீலைகள் ஆதாரங்களுடன் வெளியாகும். இந்த பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செய்தது என்ன? வாங்கியது எவ்வளவு, எப்படியெல்லாம் டான்ஸ் ஆடினர்? என விரைவில் வெளியிடுவேன் என்றார்.
அதிமுக எம்.பியின் இந்த பேச்சால் அதிமுக எம்.எல்.ஏக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications