அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் தஞ்சை மருத்துவமனையில் அனுமதி
அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் உடல் நலக் குறைபாடு காரணமாக தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் உடல்நலக் குறைபாடு காரணமாக தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள தெலுங்கன்குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் (55). அதிமுக முன்னாள் அமைச்சரான இவர், தற்போது மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.

வைத்திலிங்கத்திற்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தஞ்சை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்பி வைத்திலிங்கத்திற்கு நேற்றிரவு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications