அதிமுக அழிந்து விட்டது என கூறுவதா.. பொன்னாருக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்
மதுரையில் பேசிய மத்திய இணை அமைச்சர், அதிமுக அழிந்துவிட்டது என கூறுவது தவறு என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்லார்.
சென்னை: அதிமுக அழிந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதற்கு அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவில் சலசலப்புகளை உருவாக்கி சூழ்ச்சிகளை செய்யும் சிலரைப் பார்த்து, அதிமுக அழிந்துவிட்டது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கூறியது தவறு. அனைத்து வகையான எதிர்ப்புகளைக் கண்டு வெற்றி பெற்ற மாபெரும் இயக்கம் அதிமுக என்பதை பொன்.ராதா கிருஷ்ணன் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

இன்று காலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்,'அதிமுக அழிந்துவிட்டது' என தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கவே ஓ.பன்னீர் செல்வம் இவ்வாறு பிரித்தாளும் சூழ்ச்சியை செய்துகொண்டிருக்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications