அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 15 தொகுதிகள்? ஜெ.வுடன் வாசன் விரைவில் சந்திப்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை தமாகா தலைவர் ஜிகே வாசன் ஓரிரு நாட்களில் சந்தித்து பேச உள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா 25 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் அதிமுகவோ 8 தொகுதிகளைத் தருவதாக கூறி வந்தது. இதனால் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணையலாம் எனக் கூறப்பட்டு வந்தது.

மேலும் திமுகவும் தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தமாகா இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமாகாவுக்கு 15 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக அதிமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவை ஜிகே வாசன் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications