நன்னிலம் அதிமுகவில் கோஷ்டி சண்டை.. ஆபீஸை பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்!
நன்னிலத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தை பயன்படுத்துவதில் இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடியதால் அதை பயன்படுத்த தடை விதித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
நன்னிலம்: நன்னிலத்தில் அதிமுக அலுவலகத்தை பயன்படுத்துவதில் இரு தரப்பினரும் சொந்தம் கொண்டியதால் அந்த அலுவலகத்தை யாரும் பயன்படுத்த முடியாதபடி கோட்டாட்சியர் பூட்டு போட்டு சீல் வைத்தார்.
நன்னிலத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் காமராஜின் ஆதரவாளர்கள் அலுவலகத்தை பயன்படுத்துவதற்கு காவல் துறையினரிடம் இன்று தினகரன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் கட்சி அலுவலகத்துக்கு சொந்தம் கொண்டாடுவதால், கட்சி அலுவலகத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என கோட்டாட்சியர் முத்து மீனாட்சி உத்தரவு பிறப்பித்தார்.
கட்சி அலுவலகத்தின் கதவை மூடி, சீல் வைத்த கோட்டாட்சியர் அதில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications