'அம்மா' முதல்வராக அன்னதானம்.. 'கோ'தானம்.. அண்ணா தி.மு.கவினரின் அதிரடி பூஜைகள்!!
சென்னை: அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், அவர் நீடூழி வாழ வேண்டியும், மீண்டும் தமிழக முதல்வராகவும் அதிமுக இலக்கிய அணி சார்பில் இலக்கிய அணி செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் அசோக்நகர் பிடாரி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு விளக்கு பூஜையும் ,அன்னதானமும் நடைபெற்றது.

இதில் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம்,மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி,ஜி.செந்தமிழன் எம்.எம்.ஏ,பகுதி செயலாளர்கள் என்.எஸ்.மோகன்,கே.மலைராஜன்,நுங்கை மாறன்,கவுன்சிலர்கள் டி.சிவராஜ்,ஸ்டார் குணசேகரன்,அலமேலு அமாவசை,வத்சலா,மற்றும் ஷேக் அலி,ஈகை செல்வம்,எம்.ஜார்ஜ்,எ.வில்லியம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஸ்டிக்கர் ரவி ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற கோ.பூஜையில் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கோவிலுக்கு பசுவையும் , கன்றையும் தானமாக வழங்கினார்.

இதில் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம்,பகுதி செயலாளர் வி.கே.பாபு,மாணவரணி செயலாளர் செந்தில்வேல்,வழக்கறிஞர் சதாசிவம்,சூளைமேடு ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications