கன்னியாகுமரியில் காங்கிரஸ் கை ஓங்கியது.. 3வது இடத்துக்குத் தள்ளப்பட்ட அதிமுக!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிமுக உள்ளாட்சி இடைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் கன்னியாகுமரியில் அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சியின் 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத் தேர்தல் நடந்தது.
இதில் காங்கிரஸ் சார்பில் ராஜப்பன் மற்றும் அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஆகியவை போட்டியிட்டனர்.
இதில் ராஜப்பன் 491 வாக்குகள் பெற்று வெற்றியையும் பெற்றார். பாஜக வேட்பாளருக்கு 194 வாக்குகள் கிடைத்தன. 3வது இடத்தைப் பிடித்த அதிமுக வேட்பாளருக்கு 56 வாக்குகள் கிடைத்தன.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications