அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 3 திருநங்கைகள் விருப்பம்!
சென்னை: அதிமுக சார்பில் உள்ளட்சித் தேர்தலில் போட்டியிட 3 திருநங்கைகள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து அந்தந்த மாவட்ட செயலர் அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் கடந்த செப்.16ம் தேதி முதல் பெறப்படும் என்று அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திருநங்கைகள் 3 பேர் விரும்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி 40வது வட்டத்தைச் சேர்ந்த 44 வயதான சுதா, மதுரை தெற்கு தொகுதி 74வது வட்டத்தைச் சேர்ந்த 54 வயதான பாரதி கண்ணம்மா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 109வது வட்டத்தைச் சேர்ந்த 66 வயதான நூரி ஆகியோர் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினைக்காக தமிழகத்தில் பந்த் நடந்த அன்று அதிமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் தொடங்கியது. காவிரி பந்த்தை சற்றுக் கண்டு கொள்ளாமல் அதிமுகவினர் முதல் நாளே விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்ய கட்சி அலுவலகங்களில் குவிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications