12 மாநகராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சிகளுக்குமான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 17,19 தேதிகளில் வாக்குப் பதிவும் அக்டோபர் 21-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி நேற்றுதான் வெளியானது. இன்று அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
முதல் கட்டமாக 12 மாநகராட்சிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் சென்னை, திண்டுக்கல், நெல்லை, ஈரோடு மாநகராட்சிகளின் தற்போதைய மேயர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications